ஆதித்ய கரிகாலனாக விக்ரம்; பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் லுக் இதோ …

0
ஆதித்ய கரிகாலனாக விக்ரம்; பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் லுக் இதோ …

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ஆதித்ய கரிகாலன் அடுத்தடுத்து இதில் நடிக்கும் நடிகர்களின கதாபாத்திர லுக் போஸ்டர்கள் வெளியாகிக் கொண்டு இருக்கும் நிலையில் தற்போது விக்ரமின் லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தற்போது லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த ஃபஸ்ட் லுக்,

No posts to display