பிரபல நடிகை மீது ஏற்பட்ட மோகத்தால் தனியார் ஹோட்டலுக்கு சென்று வசமா சிக்கிய கார்த்தி!!

0
பிரபல நடிகை மீது ஏற்பட்ட மோகத்தால் தனியார் ஹோட்டலுக்கு சென்று வசமா சிக்கிய கார்த்தி!!

விருமன் என்பது முத்தையா இயக்கிய தமிழ் நாடகத் திரைப்படமாகும். விருமன் படத்தில் கார்த்தி, அதிதி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி, விருமன் படம் மூலம் நடிகையாகியிருக்கிறார்.

கை நிறைய படங்கள் வைத்திருக்கும் கார்த்தி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

அப்பாவுடன் சேர்ந்து நடித்த நடிகைகளில் எனக்கு அமலாவை மிகவும் பிடிக்கும். நான் பள்ளியில் படித்தபோது சென்னையில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தார் அமலா.

உணவு வாங்கும் சாக்கில் அமலாவை பார்க்கவே அந்த ஹோட்டலுக்கு அடிக்கடி செல்வேன். அண்மையில் அமலாவை சந்தித்தபோது நான் சிறுவயதில் அவரின் ஹோட்டலுக்கு வந்தது பற்றி கேட்டார்.
ஹே, நீ தானே அந்த பையன் என்றார். நான் எதுவுமே தெரியாதது போன்று நடித்து சமாளித்துவிட்டேன்.

நான் நடிகன் ஆனபோது எந்த பெண்ணையும் காதலிக்கக் கூடாது என்று அம்மா சொன்னாங்க. ஆனால் பல ஆண்டுகளாக வீட்டில் பெண் பார்த்தும் எதுவும் செட் ஆகவில்லை. இதையடுத்து யாரையாவது காதலிக்கிறியா என்று கேட்டார்கள்.

இதை முதலிலேயே சொன்னால் நான் யாரையாவது காதலித்து கூட்டி வந்திருப்பேனே என்றேன் என்றார்.

அம்மா போட்ட கன்டிஷனால் கார்த்திக்கு ஒரு காதல் மிஸ்ஸாகிவிட்டதே என்கிறர் ரசிகர்கள்.

கார்த்தியும் ‘விருமன்’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ படங்களின் ஒரு பகுதியாக இருக்கிறார், இரண்டு படங்களும் முறையே ‘சர்தார்’ படத்திற்கு முன்னதாக ஆகஸ்ட் 15 மற்றும் செப்டம்பர் 30 ஆகிய தேதிகளில் வெளியாகின்றன.

No posts to display