எர்போட்டின் நடுவே விமானத்தின் அருகில் செம ஸ்டைலாக நடந்து வந்த அஜித் !! நீங்களே பாருங்க வைரல் புகைப்படம்

0
எர்போட்டின் நடுவே  விமானத்தின் அருகில் செம ஸ்டைலாக நடந்து வந்த அஜித் !! நீங்களே பாருங்க வைரல் புகைப்படம்

அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார். மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை, ஏற்கனவே ‘பிரின்ஸ்’ மற்றும் ‘சர்தார்’ ஆகிய இரண்டு படங்களும் தீபாவளிக்கு வெளிவருவதை உறுதி செய்துள்ளதால் படம் டிசம்பரில் பெரிய திரைக்கு வரக்கூடும்.

இந்நிலையில் அப்படத்தின் ஒரு காட்சியில் விமானத்தின் அருகில் அஜித் செம ஸ்டைலாக நடந்து வரும் ஒரு அன்ஸீன் புகைப்படம் ஒன்று தற்போது அஜித் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

No posts to display