விருமாண்டி படத்தில் கமல் கொடுத்த டார்ச்சர்!! கமலால் சினிமாவை விட்டு வெளிநாட்டுக்கு ஓடி திரும்பிய நடிகை

0
விருமாண்டி படத்தில் கமல் கொடுத்த டார்ச்சர்!! கமலால் சினிமாவை விட்டு வெளிநாட்டுக்கு ஓடி திரும்பிய நடிகை

முன்னனி நடிகைகள் கூட சக நடிகர்களுடன் நெருக்கம் ஏற்பட்டாலே போதும் சுற்றி இருப்பவர்கள் அதை தவறாக பாவித்து சினிமாத்துறையில் இருந்தே தூக்கிவிடும் அளவிற்கு வதந்திகளை பரப்பி விடுவார்கள். அப்படிபட்ட காலகட்டத்தில் பல வதந்திகள் வந்தாலும் தைரியமுடன் பத்திரிக்கையாளர்களையும் ஊடகத்துறையையும் சமநிலையில் சந்தித்து வந்தவர் நடிகர் கமல் ஹாசன்.

கதாநாயகனாக ஆரம்பித்த காலத்தில் இருந்தே பல சர்ச்சைகளை சந்தித்த கமல் விருமாண்டி படத்தின் மூலம் மிகப்பெரியளவில் படத்தின் மூலம் சர்ச்சையை பெற்றதைவிட நடிகையுடன் பெற்ற பிரச்சனையே அதிகம், அப்படி பலர் பேசியதை கண்டுகொள்ளாமல் இருந்து இன்னும் நினைக்காமல் சகஜம் காட்டி வருகிறார் கமல் அவர்கள்.

அப்படி கமல் டார்ச்சர் கொடுத்தும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தும் பல நடிகைகள் சினிமாவை விட்டு ஓடிவிட்டனர். அதில் ஒருவர் நடிகை அபிராமி என்று நடிகர் பயில்வான் கூறியுள்ளார். முன்னணி நடிகர்கள் படத்தில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்தார்.

கமலுடன் விருமாண்டி படத்தில் கமலுடன் ஜோடி போட்டதை அடுத்து கமல் டார்ச்சர் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார் பயில்வான். தற்போது வெளிநாட்டி செட்டிலாகியுள்ளார் நடிகை அபிராமி. இப்பத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுத்துள்ள அபிராமி இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

No posts to display