Friday, April 26, 2024 11:13 am

மிகவும் மோசமான உடையை அணிந்து உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கிரண்!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை கிரண்.

அதிகமாக நடித்தது தமிழில்தான். விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் நடிக்க துவங்கி பின் ஒரு பாடலுக்கு நடனமாடி தற்போது ஆண்ட்டி நடிகையாக மாறியிருக்கிறார்.

திரைப்படங்களில் ரசிகர்களை குஷிப்படுத்த முடியவில்லை என்பதால் முழுநேர இன்ஸ்டாகிராம் மாடலாக அவர் மாறியுள்ளார்.

அதில், படுகவர்ச்சியான உடைகளில் அதாவது பெரும்பாலும் உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒரு வழி செய்து வருகிறார். அதிலும் அவரின் சில புகைப்படங்கள் பார்ப்பவர்களையே கூச்சப்பட வைக்கும்.

இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து ஜன்னல் போன்ற உடையில் அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்