முதுகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணறவைத்த திவ்யதர்ஷினி.!

0
முதுகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணறவைத்த திவ்யதர்ஷினி.!

பிரபல டிவி சேனல்களில் தொகுப்பாளினியாக வளம் வருகிறார் நடிகை திவ்யதர்ஷினி இவரை பலரும் டிடி என்று அழைத்து வருகின்றனர். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் இதுவரைக்கும் தோல்வியானது கூட கிடையாதாம்.

மேலும் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை டிடிக்கு தற்போது இரண்டாவது திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மாப்பிள்ளை தேடி வருகின்றனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நடிகை டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது மினுமினுக்கும் புடவையில் அழகாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

No posts to display