தொப்புள் தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்த சிவாங்கி.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

0
தொப்புள் தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்த சிவாங்கி.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

சிவாங்கி அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் அனைவரது மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் பிரியங்கா மோகன் அவர்களுக்கு தோழியாக நடித்து அசத்தி இருப்பார் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் தான் இவருக்கு முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அம்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் சிவாங்கிய இது என்று அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக இந்த புகைப்படம் அமைந்துள்ளது.

இதோ இந்த புகைப்படம்.

No posts to display