பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படத்திற்கு அஜித் பட டைட்டில்.! நீங்களே பாருங்க

0
பிரமாண்ட  இயக்குனர் ஷங்கர் படத்திற்கு அஜித் பட டைட்டில்.! நீங்களே பாருங்க

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் சங்கர். இவர் பல பிரமாண்ட படங்களை இயக்கிய பிளாக்பஸ்டர் மட்டும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு பக்கம் திரும்பி உள்ளார். தெலுங்கில் ராம்சரனை வைத்து RC15 என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் இந்த திரைப்படத்திற்கு அஜித் நடித்துள்ள சிட்டிசன் என்ற படத்தின் டைட்டிலை வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

kamal

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை இருப்பினும் தமிழில் ஒரு படத்தின் டைட்டிலை இன்னொரு படத்தை எடுத்து வைப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை என்றுதான் சொல்ல. மேலும் இது குறித்து எந்தவித அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை.

No posts to display