தனுஷ் நடித்த நானே வருவேன் படம் எப்படி இருக்கு தெரியுமா.? இணையத்தில் லீக் ஆன விமர்சனம்.

0
தனுஷ் நடித்த நானே வருவேன் படம் எப்படி இருக்கு தெரியுமா.? இணையத்தில் லீக் ஆன விமர்சனம்.

தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பார் நடிகர் தனுஷ். பாலிவுட்டில் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டு வருகிறார்.

இவர் தற்போது திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் என்ற திரைப்படத்தில் வெளியானது இந்த நிலையில் செல்வராகவன் அவர்கள் தனக்கு தெரிந்த நபர்களுக்கு நானே வருவேன் படத்தை போட்டுக் காட்டியுள்ளார் அந்த படத்தை பார்த்த அவர்கள் படம் நன்றாக இருக்கிறது அது மட்டும் அல்லாமல் இந்த படம் மயக்கம் என்ன பாணியில் மிரட்டலான ஆக்ஷன் கலந்த ஒரு படமாக உருவாகி உள்ளதாக கூறப்படுகின்றனர்.

ஆனால் இந்த படம் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் இருக்குமா இல்லையா என்று.

No posts to display