Sunday, December 4, 2022
Homeசினிமாபெருத்த தொகை கொடுத்து கோப்ர படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல OTT நிறுவனம்.! எவ்வளவு...

பெருத்த தொகை கொடுத்து கோப்ர படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல OTT நிறுவனம்.! எவ்வளவு தொகை தெரியுமா ?

Date:

Related stories

காபூலில் பாகிஸ்தானின் தூதரகத் தலைவர் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்

பாகிஸ்தானின் காபூலுக்கான தூதரகத் தலைவர் உபைத்-உர்-ரஹ்மான் நிஜாமானி கொலை முயற்சியில் இருந்து...

பெங்கால் மகளிர் டி20 ப்ளாஸ்ட் பட்டத்திற்காக ஆறு அணிகள் போராட உள்ளன

திங்கட்கிழமை முதல் பிர்பூமில் உள்ள எம்ஜிஆர் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெறும் பெங்கால்...

துணிவு படம் அயோக்கியர்களின் ஆட்டம் 🔥துணிவு படத்தை பற்றி வினோத் பேட்டி இதோ !!

நேர்காணல் செய்பவர் மற்றும் நேர்காணல் செய்பவர் இருவரும் தங்களுடைய தடைகள், தப்பெண்ணங்கள்,...

தளபதி விஜய்யின் வாரிசு படத்தின் 2வது சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ

நடிகர் விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான வரிசு குறித்த சமீபத்திய அப்டேட்...

தமிழ்நாடு மருத்துவமனையின் 1.5 லட்சம் நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் ஆன்லைனில் விற்கப்படுகின்றன

தமிழ்நாட்டின் ஸ்ரீ சரண் மருத்துவ மையத்தைச் சேர்ந்த 1.5 லட்சம் நோயாளிகளின்...
spot_imgspot_img

தமிழ் சினிமாவில் முன்னே நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விக்ரம் இவர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் கோபுர இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர் நிலையில் இந்த படத்தை பிரபல OTT நிறுவனம் கைப்பற்றியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பிறகு இந்த படத்தில் விக்ரம் அவர்கள் பல கெட்டப்பில் நடித்து வருவதாக கூறப்பட்டது. இதன்பின் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக பட குழு அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த நிலையில் கோபுர படத்தின் OTT ஒருமையை முன்னணி நிறுவனமான சோனி லீவ் என்ற நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் திரையரங்கில் வெளி வந்த பிறகு ஓரிரு வாரங்களில் sony leave என்ற OTT தளத்தில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories