அஜித்தின் ஒத்த புகைப்படம் மொத்த இணையதளமும் கிளோஸ்.! செம மிரட்டலா இருக்கே

0
அஜித்தின் ஒத்த புகைப்படம் மொத்த இணையதளமும் கிளோஸ்.! செம மிரட்டலா இருக்கே

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் தற்பொழுது ஏ.கே 61 என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.இப்படத்தை வலிமை பட இயக்குநராக எச். வினோத் இயக்கி வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் ஹைதராபாத்தில் ஆரம்பித்தது.ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது.

மேலும் இவுரு் கடந்த ஒரு வாரமாக ஐரோப்பிய நாடுகளில் பைக் ரைடு சென்று இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிகம் வைரல் ஆனது.

இவ்வாறுஇருக்கையில் அதன் ஷூட்டிங்கில் கிடைத்த இடைவெளியில் இப்படி வெளிநாட்டில் பைக் ரைடு சென்று இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று ட்விட்டரில் வைரலாகி கொண்டிருக்கிறது.
போட்டோ இதோ அஜித் வெளிநாட்டில் விலையுயர்ந்த கார் Mc Laren காரின் கதவை திறந்தபடி செம போஸ் கொடுத்துள்ளார். அந்த காரின் விலை சுமார் 4.7 கோடி வரை என கூறப்படுகிறது.

இப்போது அஜித் காருடன் போஸ் கொடுத்த புகைப்படம் மட்டும் செம வைரலாகி வருகிறது.

Ak

No posts to display