Friday, April 19, 2024 12:47 pm

கை விட்ட அஜித் கவ்விக்கொண்ட சிம்பு !! பிரபல பட தயாரிப்பாளரே கூறிய உண்மை இதோ !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சிம்பு தற்போது தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக துவங்கியுள்ளார். இடையில் சில ஆண்டுகள் சிம்பு பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். படங்கள் வெளியாகாமல், வெளியானாலும் வெற்றிபெறாமலும் இருந்து வந்தது.

simbu

மேலும் பல சர்ச்சைகள் மற்றும் வழக்குகள் ஒருபக்கம், உடல் எடை கூடி விமர்சனத்திற்கு உண்டானது மறுபக்கம் என சிம்பு எங்கு திரும்பினாலும் பிரச்சனைக்கு மேல் பிரச்சனையாக இருந்தது. இந்நிலையில் இதெல்லாம் மாநாடு படம் வெளியானதற்கு பிறகு அப்படியே மாறியது.

simbu

வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல சிம்பு மாநாடு படத்திற்கு பிறகு வெற்றியை மட்டுமே சந்தித்து வருகின்றார். மாநாடு படத்தின் மாபெரும் வெற்றி, டாக்டர் பட்டம், அடுத்தடுத்து படங்கள், பிக் பாஸ் தொகுப்பாளர் வாய்ப்பு என சிம்பு கலக்கி வருகின்றார்.

simbu

இந்நிலையில் சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து சிம்பு பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களிலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் பத்து தல படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் இப்படத்தை பற்றி பேசியுள்ளார். அப்போது இப்படத்தில் சிம்பு கதாபாத்திரத்திற்கு முதலில் அஜித்தை நடிக்க வைக்க தான் நினைத்தோம். ஆனால் ஒரு சில காரணங்களால் அது நடக்காமல் போனது.

அதன் பிறகு தான் சிம்பு இக்கதாபாத்திரத்தில் நடித்தார் என்றார். இந்நிலையில் கிருஷ்ணா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக்கும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் வெளிநாட்டில் விலையுயர்ந்த கார் Mc Laren காரின் கதவை திறந்தபடி செம போஸ் கொடுத்துள்ளார். அந்த காரின் விலை சுமார் 4.7 கோடி வரை என கூறப்படுகிறது.

இப்போது அஜித் காருடன் போஸ் கொடுத்த புகைப்படம் மட்டும் செம வைரலாகி வருகிறது

- Advertisement -

சமீபத்திய கதைகள்