சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் வேறொரு தொழில் செய்யும் நடிகைகளின் லிஸ்ட் இதோ !!

0
சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் வேறொரு தொழில் செய்யும் நடிகைகளின் லிஸ்ட் இதோ !!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் திரைப்படம் வாரிசு இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில் திடீரென அந்த போஸ்டர் காப்பி என சமூக ஊடகவியல் பரவி வருகிறது.

இந்த நிலை இந்த படத்தின் டைட்டில் விஜய்க்கு சரியாகப் பொருந்தவில்லை எனவும் அதுமட்டுமல்ல திரைப்படத்தில் அமைக்கப்பட்ட வசனமும் அவருக்கு அமையவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவாக்க சுமார் 14 லட்சம் செலவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. என்னதான் 14 லட்சம் செலவு செய்தாலும் ஒன்னும் பிரயோஜனம் இல்லை என சினிமா வட்டாரங்களில் கூறி வருகின்றனர். ஆனால் இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் எனவும் கூறி வருகின்றனர்.

விஜய் கோட் சூட்டுடன் அமர்ந்திருப்பது போன்று வாரிசு என்ற டைட்டிலுடன் வெளியானது. ஆனால் இந்த போஸ்டர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே துல்கர் சல்மான் Otto விளம்பரத்திற்கு எடுத்த புகைப்படத்தை வாரிசு படக்குழு காப்பி அடித்ததாக இணையத்தில் தகவல் வெளியானது

இதுகுறித்து Otto நிறுவனம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது எங்கள் நிறுவனத்தில் இதுபோன்ற எந்த போட்டோ சூட்டும் எடுக்கவில்லை. மீம்ஸ் கிரியேட்டர்ஸ் தான் விஜய்யின் போட்டோவை அகற்றிவிட்டு அதில் துல்கர் சல்மானின் புகைப்படத்தை வைத்துள்ளனர்.

மேலும் இது முழுக்க முழுக்க வதந்தி என Otto நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வாரிசு படக்குழுவுக்கு இந்நிறுவனம் வாழ்த்துக்களையும் தெரிவித்துயுள்ளது. ஒருவழியாக வாரிசு படக்குழுவையும், தளபதியையும் Otto நிறுவனம் காப்பாற்றியுள்ளது. ஒரு படத்தை இயக்க படத்தில் ஒவ்வொருவரும் மிகுந்த மெனக்கெட ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகின்றனர்.

No posts to display