Monday, April 22, 2024 8:23 am

உண்மையிலேயே தொகுப்பாளினி பிரியங்காவுக்கு விவாகரத்து ஆகிடுச்சா? புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விஜய் டிவி பிரியங்கா தேஷ்பாண்டே அவரது கணவரை விவாகரத்து செய்து விட்டதாக தகவல் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தொகுப்பாளினி பிரியங்கா கடந்த 2016ல் பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதே தொலைக்காட்சியில் டெக்டினியனாக பணியாற்றி வந்த போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொணடனர்.

திருமணத்திற்கு பின் ஒருசில இடங்களில் மட்டும் கணவரை பிரியங்கா அடையாளப்படுத்தி இருந்தார்.

நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கணவர் பற்றி பேசாதது குறித்து பல சர்ச்சைகள் எழுந்திருந்தது.

நேற்று முன்தினம் பிரியங்காவின் தம்பி மனைவிக்கு குழந்தை பிறந்திருந்ததை மகிழ்ச்சியாக அறிவித்தார். அவரின் சமூகவலைத்தளப்பக்கத்தில் பிரவீன் பற்றி மிக நீங்ட நாட்களாக எந்த பதிவுமே இல்லை.

அதேபோல, பிரியங்காவும் தனது கணவர் குறித்து இதுவரை எதுவும் பேசாமல் இருப்பதால் இருவரும் பிரிந்துவிட்டதாக நெட்டிசன்கள் பரப்பி வந்தனர்.

தற்போது தொகுப்பாளினி பிரியங்கா அவரின் காதல் கணவரை விவாகரத்து செய்து விட்டதாக ஒரு தகவல் பரவி வருகின்றது. ஒரு வேலை இது வதந்தியாக கூட இருக்கலாம்.

நீண்ட நாட்களாக தொடரும் இந்த சர்ச்சைக்கு தொகுப்பாளினி பிரியங்கா தான் பதில் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்