என்னடா சொல்லுறீங்க பிக்பாஸ் ஷெரின்க்கு திருமணம் நடந்து முடிந்து விட்டதா..? புகைப்படத்தால் குழம்பிய ரசிகர்கள் !!

0
26

தமிழ் சினிமாவின் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஷெரின் இவ்வாறு பிரபலமான நடிகை இந்த திரைபடத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் இளசுகளை தன் பின்னால் அலைய வைத்து விட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு சரியான பட வாய்ப்பு கிடைக்காததன் காரணமாக அதன் பின்னர் தமிழ்சினிமாவை விட்டு சிறிது காலம் பிரேக் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

அந்த நேரத்தில் நமது நடிகை பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவரலாம் என நினைத்த நிலையில் அவருக்கு உடல் எடை பருமன் கொஞ்சம் அதிகமாக இருந்ததன் காரணமாக பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகிவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக அவர் உடல் எடையை குறைப்பது மட்டும் இல்லாமல் மிகவும் ஒல்லியாக மாறிவிட்டார் இதன் மூலமாக பார்ப்பதற்கு அழகாக மாறிய நமது நடிகை தற்போது சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிப்பது பிரபலங்களின் வழக்கமான செயலாக மாறிய நிலையில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பியிருந்தார் அதற்கு பதில் கூறிய நமது நடிகை married to food என தெரிவித்துள்ளார்.