சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் ரஜினியை தட்டி தூக்கிய கமல் !! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட் இதோ !!

0
77
kamal rajini

தமிழ் சினிமாவின் உலக நாயகனாக இருக்கும் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. படம் ரிலீசாக 14 நாட்களை கடந்த நிலையில் மக்களிடம் நல்ல ஆதரவையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறார்.

இன்று வரை படம் 350 கோடி வசூலை நெருங்கியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. கமல் ஹாசனின் திரைப்பயணத்தில் முதன் முதலால் 300 வசூலை பெற்றுள்ளது.

அதேபோல் இந்த ஆண்டு வெளியான பல படங்களின் சாதனையும் அண்ணாத்த, டான், மாஸ்டர் படத்தின் வசூல் சாதனையையும் முறியடித்திருக்கிறது விக்ரம் படம். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கர் 200 கோடி பட்ஜெட்டில் உருவான எந்திரன் படத்தின் வசூலையும் முறியடித்திருக்கிறது.

11 ஆண்டுகளுக்கு பின் கமல் படம் ரஜினியின் பெரிய பட்ஜெட் படத்தினையும் ஓரங்கட்டியுள்ளது. அடுத்த டார்க்கெட் 2.0 தானா என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.