Thursday, May 2, 2024 3:11 pm
HomeTagsவிடுமுறை

Tag: விடுமுறை

spot_imgspot_img

கொடைக்கானல் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை : மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவிப்பு!

கனமழை காரணமாகத் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார்மேலும், இந்த கொடைக்கானல் வட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால், பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம், இந்த...

மாணவர்கள் கவனத்திற்கு : 8 மாவட்டங்களுக்கு இன்று (நவ .14) விடுமுறை அறிவிப்பு!

தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றும் நாளையும் கனமழை பெய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி, இந்த   நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று...

கோவையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இன்று விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கோவையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இன்று விடுமுறை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.நேற்று (நவம்பர் 9) கோவையில் கனமழை பெய்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்...

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று (நவம்பர் 10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பில், "திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து...

இன்று எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் மழை தீவிரமடைந்துள்ளது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இந்த சூழலில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி,...

புதுச்சேரியிலும் தீபாவளிக்கு அடுத்தநாள் விடுமுறை : முதலவர் அதிரடி அறிவிப்பு

தமிழ்நாட்டைப் போலவே, புதுச்சேரியிலும் தீபாவளிக்கு அடுத்த நாளான, திங்கள் கிழமை விடுமுறை அளித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குப் பொருந்தும்.தீபாவளிக்கு...

டெல்லியில் நீடிக்கும் காற்று மாசு : பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை அறிவிப்பு!

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்த 10 மற்றும் 12ம் வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் வருகின்ற  நவம்பர்...

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

[tds_leads input_placeholder=”Your email address” btn_horiz_align=”content-horiz-center” pp_msg=”SSd2ZSUyMHJlYWQlMjBhbmQlMjBhY2NlcHQlMjB0aGUlMjAlM0NhJTIwaHJlZiUzRCUyMiUyMyUyMiUzRVByaXZhY3klMjBQb2xpY3klM0MlMkZhJTNFLg==” pp_checkbox=”yes” tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6IjMwIiwibWFyZ2luLWJvdHRvbSI6IjQwIiwiZGlzcGxheSI6Im5vbmUifSwicG9ydHJhaXQiOnsibWFyZ2luLXRvcCI6IjE1IiwibWFyZ2luLWJvdHRvbSI6IjI1IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4LCJsYW5kc2NhcGUiOnsibWFyZ2luLXRvcCI6IjIwIiwibWFyZ2luLWJvdHRvbSI6IjMwIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGVfbWF4X3dpZHRoIjoxMTQwLCJsYW5kc2NhcGVfbWluX3dpZHRoIjoxMDE5LCJwaG9uZSI6eyJtYXJnaW4tdG9wIjoiMjAiLCJkaXNwbGF5Ijoibm9uZSJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2N30=” display=”column” gap=”eyJhbGwiOiIyMCIsInBvcnRyYWl0IjoiMTAiLCJsYW5kc2NhcGUiOiIxNSJ9″ f_msg_font_family=”downtown-sans-serif-font_global” f_input_font_family=”downtown-sans-serif-font_global” f_btn_font_family=”downtown-sans-serif-font_global” f_pp_font_family=”downtown-serif-font_global” f_pp_font_size=”eyJhbGwiOiIxNSIsInBvcnRyYWl0IjoiMTEifQ==” f_btn_font_weight=”700″ f_btn_font_size=”eyJhbGwiOiIxMyIsInBvcnRyYWl0IjoiMTEifQ==” f_btn_font_transform=”uppercase” btn_text=”Unlock All” btn_bg=”#000000″ btn_padd=”eyJhbGwiOiIxOCIsImxhbmRzY2FwZSI6IjE0IiwicG9ydHJhaXQiOiIxNCJ9″ input_padd=”eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjEyIiwicG9ydHJhaXQiOiIxMCJ9″ pp_check_color_a=”#000000″ f_pp_font_weight=”600″ pp_check_square=”#000000″ msg_composer=”” pp_check_color=”rgba(0,0,0,0.56)” msg_succ_radius=”0″ msg_err_radius=”0″ input_border=”1″ f_unsub_font_family=”downtown-sans-serif-font_global” f_msg_font_size=”eyJhbGwiOiIxMyIsInBvcnRyYWl0IjoiMTIifQ==” f_input_font_size=”eyJhbGwiOiIxNCIsInBvcnRyYWl0IjoiMTIifQ==” f_input_font_weight=”500″ f_msg_font_weight=”500″ f_unsub_font_weight=”500″]

Must read

spot_img