Monday, April 29, 2024 7:43 am
Homeஆரோக்கியம்

ஆரோக்கியம்

spot_imgspot_img

அட எண்ணெய் குளியலால் இத்தனை நன்மையா ?

ஒவ்வொரு வாரம் ஒருமுறை நாம் தலை மற்றும் உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் பல நன்மைகள் கிடைக்கிறது. அதில், குறிப்பாக நம் உடலில் ரத்த ஓட்டத்தை ஊக்குவித்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.மேலும்,...

உடல் எடை குறைக்கு வேண்டுமா ? அப்போ இதை கலந்து குடிங்க

நமது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் 'டீடாக்ஸ் ட்ரிங்க்ஸ்' என்ற பானம் பெரிதும் உதவுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த ட்ரிங்கை நம் வீட்டிலேயே செய்யலாம். அதற்கு, முதலில் சிறிதளவு தண்ணீரில் வெல்லத்தைச் சேர்த்துக் கொதிக்க விட்டு வடிகட்டி ஆறவிடவும்.பின்னர்,...

சாப்பிட்டவுடன் இதையெல்லாம் செய்யக்கூடாதா ? மருத்துவர் விளக்கம்

நீங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீரை வயிறு குடிக்கக் கூடாது. இதனால் ஜீரண நீர் தீர்ந்து போய் அஜீரணமாகும். இதனால், பல நோய்கள் வர இது முக்கிய காரணமாக அமையும். சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர் தாகம் எடுக்கும் அப்போது குடிக்கவேண்டு சாப்பிடும் போது...

தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா ? அப்போ நீங்கள் செய்ய வேண்டியது

இன்றைய சுழலில் பலருக்கு நாள் முழுதும் வேலை செய்தாலும் இரவில் படுக்கும்போது சரியாகத் தூக்கம் வராமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்குத் தீர்வாக , இனி தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய்...

உடம்பின் நச்சுக்கள் வெளியேற இந்த ஜூஸ் குடித்தால் போதுமா ?

தினமும் காலையில் ஆப்பிள், கேரட், பீட்ரூட் ஆகியவற்றைச் சேர்த்து ஜூஸ் போட்டுக் குடிப்பது, நம் உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. மேலும், இது நுரையீரல், சிறுநீரகத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றி சருமத்தைப் பளபளப்பாக...

உடல் பருமனை குறைக்க நடைப்பயிற்சியைவிட ஸ்கிப்பிங் சிறந்தது

நீங்கள் ஸ்கிப்பிங் தினசரி செய்து வந்தால் உங்கள் உடல் முழுவதையும் செயல்பட வைக்கக்கூடிய பயிற்சியாக இது இருக்கும். மேலும், ஒரு மணி நேரம் இப்படி ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் உங்கள் உடலில் எளிதாக...

அக்குள் பகுதி கருமையை நீக்க இதோ ஈஸியான வழிகள்

உங்கள் உடலில் உள்ள அக்குள் பகுதி கருமையாக இருப்பது சற்று சங்கடத்தையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தும். அவற்றைப் பராமரிக்கக் குளித்து முடித்தவுடன் அக்குள் பகுதியை நன்றாகத் துடைப்பது அவசியம். மேலும், நீங்கள் இறுக்கமான ஆடைகள் அணிவது, காஃபி & காரமான உணவுகள்...

படிக்க வேண்டும்