Tuesday, April 23, 2024 7:15 am
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

நாட்டின் பால் உற்பத்தி 4% அதிகரிப்பு

2022-23ம் ஆண்டில் நாட்டின் மொத்த பால் உற்பத்தி 2,305.8  லட்சம் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2021-22ம் ஆண்டை விட 3.83% அதிகம். இந்தத் தகவல்களை பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா வெளியிட்டார். மேலும்...

பி.ஜே.டி. கட்சியில் இணைந்தார் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன்!

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியன் இணைந்தார்.ஒடிசா முதலமைச்சரின் தனிச்செயலாளராக இருந்த வி.கே.பாண்டியன், கடந்த அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார்....

தெலங்கானாவில் இந்த முறை காங்கிரஸ் ஆட்சி : கருத்துகணிப்பு

தெலங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இத்தேர்தலில் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என 'தி சவுத் ஃப்ர்ஸ்ட்' என்ற செய்தி நிறுவனம், இணையதளத்தில் நடத்திய...

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பிரதமர் மோடி

தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று (நவ.26) இரவு திருப்பதி வந்தார். பின்னர் அங்குள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் ஆளுநர் அவரை வரவேற்றனர்.இந்நிலையில் , இன்று...

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையின் மீட்பு பணியின் இறுதிக் கட்ட கவுண்டவுன் இன்று மாலை தொடங்குகிறது!

உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த மீட்புப் பணியின் இறுதிக் கட்ட கவுண்டவுன் இன்று மாலை தொடங்குகிறது. 50 மீட்டர் ஆழத்தில் உடைந்து சிக்கி இருந்த ஆகர்...

சீனாவில் பரவி வரும் காய்ச்சலால் இந்தியாவில் பாதிப்பு இல்லை : ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

சீனாவில் பரவி வரும் நிமோனியா காய்ச்சலால் இந்தியாவில் பாதிப்பு இருக்காது என்று ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சீனாவில் கடந்த சில நாட்களாக ஒரு புதிய வகை நிமோனியா காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை சுமார் 200 பேர் இந்த காய்ச்சலால்...

Pushups-ல் கின்னஸ் சாதனை படைத்த பாடி பில்டர்!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ப்ரடிக் மொஹித், ஒரு நிமிடத்தில் அதிக Pushups (84) எடுத்ததன் மூலம் உலக கின்னஸ் சாதனையைப் படைத்தார்.24 வயதான ப்ரடிக் மொஹித், மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர். இவர் ஒரு பாடி பில்டர் மற்றும் தடகள வீரர் ஆவார். இவர் கடந்த 10...

படிக்க வேண்டும்