Saturday, July 31, 2021
Home சினிமா

சினிமா

பிக்பாஸ் புகழ் வைஷ்ணவியா இது…நீச்சல் உடையில் படுசூடான போஸ்…வாயைப்பிளந்த ரசிகர்கள்

பிக்பாஸ் 2 சீசனில் கலந்துகொண்டு மக்களின் கவனத்திற்கு வந்தவர் வைஷ்ணவி. பிரபல ஆர்ஜேவான இவர் நிகழ்ச்சியில் பல சண்டைகளில் ஈடுபட்டிருக்கிறார். வீட்டைவிட்டு வெளியேறி சீக்ரெட் ரூமிற்கு அனுப்பப்பட்டு பின் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். நிகழ்ச்சியில்...

அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபல நடிகர்கள் செல்கிறார்களா?- அவர்களே போட்ட டுவிட் இதோ !

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பை குறைத்துக் கொண்டு வருகிறது என்று தான் கூற வேண்டும். எப்போதும் வீடு சண்டையாகவே உள்ளது. போட்டியாளர்களுக்குள் வெறுப்புகள் ஏற்பட்டு வருகிறது. நிகழ்ச்சி குறித்தும் பலர் தங்களது கருத்துக்களை...

இதுவரை யாரும் செய்யாத வேலையை செய்துள்ள ரஜினி! பொங்கியெழுந்த பிரபலம்! கடும் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தான் டிசம்பர் 31 ல் கட்சி தொடங்கும் தேதியை அறிக்கவுள்ளதாக கூறியுள்ளார். 2021 ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என முன்பே கூறியது போல தற்போது அதற்கான செயல்களில்...

நடிகை நதியாவின் இளம்வயது புகைப்படங்கள்…எவ்வளவு அழகாக இருக்கிறார், இதோ பாருங்க

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை நதியா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் அதிக படங்கள் நடித்துள்ளார். தமிழில் அவரது நடிப்பை பாராட்டும் அளவிற்கு நிறைய படங்கள் நடித்திருக்கிறார்....

பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக நடக்கப்போகும் அதிரடி டுவிஸ்ட்- இதை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கவே இல்லையே?

தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த 4வது சீசன் கொரோனா என்ற பயங்கர நோய் தொற்றுக்கு நடுவில் தொடங்கப்பட்டது. போட்டியாளர்களில் சிலர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டனர், சிகிச்சைக்கு...

இணையத்தில் வைரலாகும் வலிமை பட டீசர் ! சும்மா வேற லெவல் ! நீங்களே பாருங்க !

எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. கொரோனா காரணமாக நின்றுபோன இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் துவங்கி நடைபெற்று வந்தது. இரு தினங்களுக்கு முன்...

காத்துவாக்கில் மொத்த அழகையும் காட்டியபடி உச்சக்கட்ட கவர்ச்சியில் 96 பட குட்டி ஜானு

“96” படத்தில் பள்ளி மாணவியாக நடித்த கெளரி கிஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான...

இந்த வாரம் பிக் பாஸிலிருந்து அனிதா வெளியேற்றம்? காட்டுத் தீயாய் பரவும் அவரின் கணவரின் பதிவால்...

பிக் பாஸிலிருந்து இந்த வாரம் அனிதா வெளியேறுகின்றாரா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். அனிதாவின் கணவர் பிரபாகரன் தனது மனைவியின் தற்காலிக பிரிவைப் பற்றி இன்ஸ்ட்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் "காதல் என்பது... உன்னை பார்க்க...

பிக்பாஸ் 4ல் அசத்தும் பாலாஜி முருகதாசின் சிறுவயது அறிய புகைப்படம்…புகைப்படத்தை பாருங்க ஷாக் ஆகிடுவீங்க

தமிழ் சின்னத்திரையில் உள்ள முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிய தற்போது நான்காம் சீசன் 50 மேல் எபிசோட்களை கடந்துள்ளது. இந்த பிக்...

அம்மாடியோவ் சீரியலில் மட்டும் அடக்க ஒடுக்கமாக இருக்கும் சுருதியா இப்படி…நீச்சல் உடையில் கவர்ச்சி போஸ்…சூடேறிக்கிடக்கும் ரசிகர்கள்

தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கிளாமரில் தாராளம் காட்டி வருகிறார்கள். சின்னத்திரையிலிருந்து எப்படியாவது வெள்ளித்திரை வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக வெள்ளித்திரை வலைத்தளத்தில் தங்களது புகைப்படத்தை பதிவிட்டு...

தொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்...

இன்றைய நாகரீக மக்களுக்கு தொப்பையை குறைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. பலவகையான முயற்சிகள் மேற்கொண்டும் அவை பலனளிக்காமல் இருந்திருக்கும். ஆனால் இந்த வகையான இயற்கை மருத்துவம் உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை...