சிவபெருமானுக்கு இருக்கும் 64 வடிவங்களைப் போல, பைரவருக்கும் கூட 64 விதமான தோற்றங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதில் அஷ்ட பைரவர்களின் வடிவம் மிகவும் பிரசித்திபெற்றது. பைரவ மூர்த்தி காவல் தெய்வமாகப் பார்க்கப்படுகிறார்.
இதே தேய்பிறையில் வரும் அஷ்டமி திதிகள் இவருக்குரிய வழிபாட்டுத் தினமாக இருக்கிறது. அஷ்டமி திதிகளையும் விட, கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி திதியானது, மகாதேவ அஷ்டமியாக வழிபடப்படுகிறது.
- Advertisement -