Saturday, April 27, 2024 5:52 pm

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை லெத்போராவில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

புல்வாமாவில் உள்ள லெத்போரா என்ற இடத்தில் யாத்திரையை சிறிது நேரம் நிறுத்திய அவர், தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட இடத்தில் மலர்க்கொத்து வைத்தார்.

அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள செர்சூ கிராமத்தில் இருந்து ராகுல் காந்தி யாத்திரையை மீண்டும் தொடங்கினார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை ஜனவரி 30 ஆம் தேதி ஸ்ரீநகரில் முடிவடைகிறது, அங்கு ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொதுப் பேரணியில் உரையாற்றுகிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்