Tuesday, April 30, 2024 11:48 pm

உலக கோப்பை இறுதிப்போட்டியில் விராட் கோலியின் ஆட்டத்தை கணித்த ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விராட் கோலியின் ஆட்டத்தைக் கணித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் விராட் தனது 51வது சதத்தை விளாசுவார் என்று அவர் நம்புகிறார்.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா அவர்கள், ” பெரிய போட்டிகளில் விளையாடுவதற்காக உருவாக்கப்பட்ட வீரர் விராட் கோலி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விராட் தனது 51வது சதத்தை விளாசுவார் என நான் நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

அதேசமயம், இந்த ஆஸ்திரேலியா அணி  உலக கோப்பையில் வெற்றி பெற்றுள்ள மிகச் சிறந்த அணிகளில் ஒன்றாகும். அந்த அணியின் பந்துவீச்சு வரிசையில், மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இருப்பினும், விராட் கோலி, அந்த வீரர்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்.

இறுதிப்போட்டியில், விராட் கோலி சிறப்பாக விளையாடினால், இந்தியாவுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்புகள் அதிகம். எனவே விராட் கோலி, இறுதிப்போட்டியில் எப்படி விளையாடுவார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்