Tuesday, April 30, 2024 11:49 am

நாளை பிறந்தநாள் கொண்டாடும் கமல்ஹாசனுக்கு நடிகர் சிவக்குமார் வாழ்த்து

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாளை (நவ .7)  தனது 69வது பிறந்த நாளை கொண்டாடட்டும் நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகர் சிவக்குமார் பிறந்தநாள் வாழ்த்து  அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ” நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும் தான். அவர்கள் செய்த ‘வெரைட்டி ரோல்களை’ இதுவரை வேறுயாராலும் செய்ய முடியவில்லை” என்றார்.

மேலும், அவர் ” நானும் , கமலும் கிட்டத்தட்ட 8 படங்களில் நாம் சேர்ந்து நடித்தோம். வில்லன் வேடங்களில் நடித்து, ஹீரோவாக உயர்ந்த முதல் நடிகர் நீங்கள்தான். நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் களம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. நீங்கள் திரையில் சாதித்ததை அரசியலிலும், சாதிக்க முடியும். துணிந்து இறங்குங்கள்” எனக் கூறி நடிகர் சிவக்குமார் தனது பிறந்த வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

தற்போது சிவக்குமார் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து, கமல்ஹாசனுக்கு ஒரு சிறந்த பரிசு என்று கூறலாம். இந்த வாழ்த்து, கமல்ஹாசனின் அரசியல் பயணத்தில் ஒரு புதிய தொடக்கமாக அமைக்கும் என்று நம்பலாம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்