Tuesday, April 30, 2024 8:52 am

டி20 உலககோப்பை தொடருக்கு தகுதி பெற்றது நேபாளம் கிரிக்கெட் அணி!

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு நேபாளம் கிரிக்கெட் அணி தகுதி பெற்றுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்குத் தகுதி பெற்ற 12 அணிகள் ,மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஓமன், நேபாளம்  ஆகும்.

நேபாளம் கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடருக்குத் தகுதி பெற வேண்டுமானால், 2023 ஆசியக் கோப்பை தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால், 2023 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் டாப் 8 இடங்களைப் பிடித்த அணிகளுடன் இணைந்து 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கு தற்போது தகுதி பெற்றது

அதன்படி, நேபாளம் கிரிக்கெட் அணி 2023 உலகக்கோப்பை டி20 தொடருக்குத் தகுதி பெற்றது. அந்தத் தொடரில் குரூப் ஏ-வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இணைந்து விளையாடுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்