Sunday, April 28, 2024 4:34 pm

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்க மாட்டார்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக வரும் அக் . 29ம் தேதி லக்னோவில் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா  பங்கேற்க மாட்டார் என சற்றுமுன் தகவல்கள் வெளியாகின .

மேலும், தேறி வரும் ஹர்திக் பாண்ட்யா இந்த வாரயிறுதியில் பயிற்சிக்குத் திரும்புவார் எனவும், அதன் பிறகு அவர் நவம்பர் 5ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹர்திக் பாண்ட்யாயா, இந்திய அணியின் முக்கிய ஆல்-ரவுண்டர்களில் ஒருவர். அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்படுவதால், அவரின் இல்லாதிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என இவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்