Thursday, April 18, 2024 10:55 am

அம்மோவ் அஜித் மகள் அனோஷ்காவா இது ! ஷாலினியை ஓவர் டேக் செய்த மகள் ! அடுத்த ஷாலினி ரெடி !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமாரை மையமாக வைத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு பல தடைகளுக்குப் பிறகு அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடிகர்கள் மற்றும் குழுவினருடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது அந்த நட்சத்திர பட்டாளத்தில் பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளார் என்பது தான் ஹாட் செய்தி.விடாமுயற்சி படத்தில் த்ரிஷா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் என்பதை நாங்கள் ஏற்கனவே உங்களுக்குத் தெரிவித்தோம். சமீபத்திய ஆதாரங்களின்படி, படத்தின் குழும நடிகர்களில் பிரியா பவானி ஷங்கர் சமீபத்திய சேர்க்கை. இது தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்கு நாம் காத்திருக்க வேண்டும். தற்போது விடாமுயற்சி படத்தில் மூன்று முன்னணி கதாநாயகிகள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கோலிவுட் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக அனைவராலும் கொண்டாடப்படுபவர்கள் தான் அஜித் ஷாலினி ஜோடி. அமர்களம் படப்பிடிப்பின் போது காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களை, ரோல் மாடலாக தற்போது நிறைய காதலர்கள் வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு தங்களுடைய காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கையில் ஜெயித்திருக்கிறார்கள் இந்த ஜோடி.

அஜித் ஷாலினி தம்பதிகளுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்ற இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். சமீபத்தில் இவர்களுடைய மகன் ஆத்விக் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற புகைப்படங்களை ஷாலினி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருந்தார். இதை அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுமே கொண்டாடினார்கள். அஜித் குடும்பத்திற்கு வாழ்த்துகளும் தெரிவித்தார்கள்.

அஜித் எப்போதுமே பிரைவசியை விரும்புபவர் என்பதால் அவரைப் பற்றி அல்லது அவருடைய குடும்பத்தை பற்றி எந்த தகவல்களுமே வெளி வராது. அப்படி இருந்த பட்சத்தில் ஷாலினியின் தங்கை ஷாமிலி அவ்வப்போது அவர்களுடைய குடும்ப புகைப்படத்தை பகிர்வார். அப்படி இருந்த நிலையில் நடிகை ஷாலினி கடந்த வருடம் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கணக்கை தொடங்கியது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஷாலினி தற்போது அஜித் மற்றும் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். நடிகை ஷாலினி அஜித்துடன் ஆன திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக மீடியா முன்பு வருவதை தவிர்த்து விட்டார். இருந்தாலும் இவர் மீது இன்றளவும் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் இடையே கிரேஸ் இருக்கிறது.

ஷாலினி நேற்று தன்னுடைய தங்கை மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். பச்சை நிற புடவையில் ஷாலினி இன்னும் பயங்கர அழகாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். 40 வயதை தாண்டியும் ஷாலினி தன் இளமை மற்றும் அழகை இன்னும் மெயின்டைன் செய்து வருகிறார்.

ஷாலினிக்கு டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் அதிகம். திருமணத்திற்கு பிறகும் அதை தொடர்ந்து வருகிறார். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் கூட ஷாலினி டென்னிஸ் விளையாடும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. அவருடைய இந்த பழக்கம் தான் இன்றளவும் தன் உடலை சிக்கென வைத்திருப்பதற்கு காரணம் என அவருடைய ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.அதேபோல் ஷாலினி உடன் அவரது தங்கை ஷாமிலியும் அந்த கடை திறப்பு விழாவுக்கு சென்றிருக்கிறார்…அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது…செம cute பேமிலி என அனைவருமே இவர்களுக்கு கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்..இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங் ஒன்றாக இருக்கின்றது.

விடாமுயற்சியை மகிழ் திருமேனி எழுதி இயக்கியுள்ளார் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோரும் படத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும் இந்த திட்டத்திற்கு அனிருத்தின் இசையும், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், சுப்ரீம் சுந்தரின் சண்டைக்காட்சிகளும் உள்ளன. இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்