Monday, April 29, 2024 7:03 pm

‘சந்திரமுகி -2′ திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி 2’ திரைப்படம் வரும் 26ம் தேதி Netflix ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது எனப் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

இந்தத் திரைப்படம் 2005 இல் வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். இப்படத்தை இயக்குநர் பி.வாசு இயக்கியுள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ், ஆத்மீகா கங்கனா ரணவத், வடிவேலு, ராவ் ரமேஷ், ஸ்ருஷ்டி, லட்சுமி மேனன், ராதிகா போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது

- Advertisement -

சமீபத்திய கதைகள்