Thursday, May 2, 2024 10:16 am

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் : படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில், சிவகார்த்திகேயன் ஒரு விண்வெளி வீரராகக் காட்சியளிக்கிறார். இந்த படத்தின் டீசர் வரும் அக் . 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு பொங்கலுக்குத் திரையரங்குகளில் படம் வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன்,  ரகுல் பிரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவையும், படத்தொகுப்பை ரூபனும் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இந்த ‘அயலான்’ படம், கடந்த ஆண்டு வெளியான ‘டான்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படமாகும். தற்போது இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்