Tuesday, April 30, 2024 9:54 am

ஆசிய போட்டி : ஒரே நாளில் பல சாதனைகள் படைத்த நேபாளம்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆசிய விளையாட்டுப் போட்டியில், டி20 கிரிக்கெட்டில் 314 ரன் குவித்த நேபாளம் மங்கோலியாவை 41 ரன்னில் சுருட்டி 273 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20யில் அதிக ரன் குவித்த அணி, அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை நேபாளம் படைத்துள்ளது.

 மேலும் அதிவேக அரைசதம் தீபேந்திர சிங் ஐரி (9 பந்தில் 50 ரன்) என்ற வரலாற்றுச் சாதனையும், அதிவேக சதம் குஷால் மலாலா (34 பந்தில் 100) அடித்து சாதனையும் என அடுக்கடுக்காக படைத்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்