Thursday, September 21, 2023 3:14 pm

தயாரிப்பாளர்கள் சம்பாதிக்க வேண்டும் : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஓபன் டாக்

spot_img

தொடர்புடைய கதைகள்

விஜய் ஆண்டனி மகள் தற்கொலை முதல் மீரா இறுதியாக அனுப்பிய மெசேஜ் வரை வெளியான திடுக்கிடும் உண்மை !

விஜய் ஆண்டனி தமிழ்த் திரையுலகின் மிகவும் வேதனையான செய்தியில், தமிழ் நடிகரும்,...

பளார்னு கன்னத்துல ஒரு அறை கொடுத்துருக்கனும் : தொகுப்பாளினி ஐஸ்வர்யா ஆவேசம்

நடிகர் மன்சூர் அலிகானின் நடிப்பில் உருவாகியுள்ள 'சரக்கு' திரைப்பட இசைவெளியீட்டு விழாவில்,...

‘எதிர்நீச்சல்’ சீரியலில் திடீர் திருப்பம் !ஆதி குணசேகரன் இல்லாமல் தொடர இயக்குனர் முடிவு!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழ் தொடர்களில் மிகவும் பிரபலமான ஒன்று சந்தேகத்திற்கு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தயாரிப்பாளர்கள் லாபம் சம்பாதித்தால்தான் திரைத்துறை ஆரோக்கியமாக இருக்கும் என  ஜி.வி.பிரகாஷ் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ‘அடியே’ படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, அதில் கலந்துகொண்டு பேசிய ம்  ஜி.வி.பிரகாஷ் அவர்கள், ”தற்போதைய சூழலில் ஒரு படத்தைத் தயாரித்து அதில் வெற்றிபெற்று ஊடக லாபத்தைக் காண்பது அரிதானது எனவும், அந்த வகையில் அடியே படத்தின் வெற்றி மகிழ்ச்சி தருவதாகவும் ” கூறினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்