Wednesday, September 27, 2023 2:39 pm

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நடிகர் கார்த்தி ஆதரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

சித்தார்த்தின் சித்தா படத்தின் ஜூக்பாக்ஸ் இதோ !

சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சித்தார்த் திரைப்படம் செப்டம்பர் 28 ஆம்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 170 படத்தின் கதை இதுவா ?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...

லியோ படத்தை பற்றி ஷாருக்கானின் லேட்டஸ்ட் பதிவு இதோ !

'பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கான் தனது சமீபத்திய படமான ஜவான், செப்டம்பர் 25,...

இயக்குநர் மாரிசெல்வராஜ் படத்தில் நடிகர் கவின் ஹீரோ?

இயக்குநர் மாரிசெல்வராஜின் அடுத்த படத்தில் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளதாகச்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் கடந்த ஞாயிறுக்கிழமை மாலை 7 மணியளவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட பல குளறுபடிகளுக்கு, ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என நடிகர் கார்த்தி வலியுறுத்தியுள்ளார்.

அதில், அவர் “ ஒரு இசை நிகழ்ச்சியில் வருந்தத்தக்க விஷயங்கள் நடந்ததை நினைத்து ஏ.ஆர்.ரஹ்மான் பெரிதும் வருந்தியிருப்பார் என நம்புகிறேன். நம் அனைவர் மீதும் ரஹ்மான் அன்பு செலுத்துவதைப் போல, ரசிகர்களும் வெறுப்பைத் தவிர்த்து, அன்பைத் தேர்ந்தெடுங்கள்”  என்றார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்