Sunday, April 28, 2024 8:16 pm

டிரம்ப் உடன் Golf விளையாடிய தோனி : வைரலாகும் புகைப்படம்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் உடன் கோல்ஃப் (Galf) விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் வெக்கேஷனை என்ஜாய் பண்ணி கொண்டிருக்கும் தோனியை, முன்னாள் அதிபர் டிரம்ப் கோல்ஃப் விளையாட அழைப்பு விடுத்தார். 

இதனால் நண்பர்களுடன் சென்ற தோனி, டிரம்ப் உடன் கோல்ஃப் விளையாடி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், டிரம்ப்பும் தோனி ரசிகராக இருப்பாரோ எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்