Saturday, September 30, 2023 7:12 pm

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொட ர் : சிஎஸ்கே கேப்டன் தோனி கண்டுகளிக்கும் புகைப்படம் வைரல்

spot_img

தொடர்புடைய கதைகள்

இந்தியா – இங்கிலாந்து பயிற்சி ஆட்டம் : மழையால் போட்டி தாமதம்

கவுஹாத்தியில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மேலும் ஒரு தங்கம் வென்றது இந்தியா

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், இன்று நடந்த  டென்னிஸ்...

50 ஓவர் உலக கோப்பைக்கான உணவுப்பட்டியலில் இடம்பெறாத மாட்டிறைச்சி

50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ள 9 அணிகளுக்கும் வழங்குவதற்காகத் தயார் செய்யப்பட்டுள்ள உணவுப்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தற்போது நடைபெறும் வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் CSK கேப்டன் தோனி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, நியூயார்க்கில் நடைபெறும் US ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டி இன்று (செப் .7) நடைபெற்று வருகிறது.

இதில் கார்லஸ் அல்காரஸ் – டேனில் மெத்வதேவ் ஆகியோர் மோதுகின்றனர். இந்நிலையில், தற்போது வெக்கேஷனுக்காக அமெரிக்கா சென்றுள்ள தோனி, டென்னிஸ் போட்டியைக் காண நண்பர்களுடன் சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்