Monday, September 25, 2023 11:01 pm

யார் அந்த பெண்? குழப்பத்தில் ஆழ்த்திய விஜய் தேவரகொண்டா

spot_img

தொடர்புடைய கதைகள்

இறைவன் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு விஜய் சேதுபதி கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா ?

ஜெயம் ரவி நடிப்பில் இம்மாதம் 28ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இறைவன்...

‘லியோ’ படத்தின் விநியோகம் குறித்த வதந்திகளை தயாரிப்பாளர்கள் நிராகரித்துள்ளனர்

விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் உள்ளது, மேலும்...

ராம் சரண், ஷங்கர் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பு பற்றிய வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராம் சரண் மற்றும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா பல ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களைக் கொடுத்து உள்ளார். இவர் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழியில் நடித்திருக்கிறார். இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவின் தற்போதைய இன்ஸ்டா ஸ்டோரி  வாய்த்த போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அந்த போஸ்டில், ஒரு பெண்ணின் கையை பிடித்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், “நிறைய நடக்கிறது, இது  ஸ்பெஷலானது. விரைவில் அறிவிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். இதனால், ‘யார் அந்த பெண்? காதல் விவகாரமா?’ என ரசிகர்கள் இடையே கிசுகிசுக்க தொடங்கியுள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்