Tuesday, April 30, 2024 1:29 am

அமெரிக்காவில் விஜய் : இணையத்தைக் கலக்கும் புகைப்படம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘லியோ’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். இதன் ப்ரோமோஷன் போட்டோஷூட் அமெரிக்காவில் நடக்கவுள்ளது. இதற்காக விஜய், வெங்கட் பிரபு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்குச் சென்றடைந்ததாகக் கூறப்படுகிறது.

அங்கு எடுக்கப்பட்ட விஜய்யின் புகைப்படம்தான் தற்போது இணையத்தில் வைரல். இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்