Sunday, April 28, 2024 11:04 am

FIFA மகளிர் கால்பந்து தொடர் : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின் அணி

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலகின் பிரபலமான ஃபிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை கடந்த மாதம் தொடங்கியது. இந்நிலையில், நடைபெற்று வந்த இத்தொடரில் தற்போது ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நேற்று ஸ்வீடன் அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

அதைப்போல், ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று (ஆக .16) நடக்கும் அரையிறுதியில் வெற்றி பெறும் அணி, வருகின்ற ஆகஸ்ட் 20ல் நடக்கும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியுடன் மோதும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்