Monday, April 29, 2024 1:33 am

தமிழ் சினிமாவில் சக்கபோடும் ரீ-ரிலீஸ் ட்ரெண்ட்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாம் 80களில் சினிமா மட்டுமே பொழுதுபோக்காக இருக்கிறது என்பதால் அப்போதைய 60,70களில் வந்த பழைய படங்கள் மீண்டும் திரையிடப்படுவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில், இந்த ட்ரெண்ட் இப்போது மீண்டும் வந்திருக்கிறது.

அதன்படி, தமிழ் சினிமாவில் ‘சுப்ரமணியபுரம்’, ‘ஓகே கண்மணி’, ‘VTV’, ‘சிவாஜி தி பாஸ்’, ‘ராவணன்’, ‘மரியான்’, ‘செக்க சிவந்த வானம்’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பாபா’, ‘2.O’, ‘சர்வம் தாள மயம்’ ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளன. அப்படி வெளிவந்த படமும் நல்ல ஹிட் கொடுத்து வருகிறதாக தகவல் வந்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்