Saturday, September 23, 2023 11:39 pm

கன்னட நடிகரின் மனைவி திடீர் மாரடைப்பால் மரணம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பாபி சிம்ஹா நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

தென் திரையுலகில் நன்கு அறியப்பட்ட முகமான பாபி சிம்ஹா, சலார், இந்தியன்...

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட்...

லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 படத்தின் புதிய ட்ரைலர் இதோ !

பிளாக்பஸ்டரின் இரண்டாம் பாகமான 'சந்திரமுகி 2' செப்டம்பர் 28 ஆம் தேதி...

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் ரீலிஸ் தேதியை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ !

அயலான் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரமாண்டமான பொங்கல்/சங்கராந்தி விருந்தாக ஜனவரி...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரபல கன்னட நடிகரான விஜய் ராகவேந்திரா அவர்களின்  மனைவி ஸ்பந்தனா (41) இன்று (ஆகஸ்ட் 7) திடீரென மாரடைப்பால் காலமானார். இவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்ற நிலையில், பாங்காக்கில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இவரது உடலைப் பெங்களூருவுக்குக் கொண்டுவர ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், இவர்களுக்குக் கடந்த 2007ல் திருமணமான நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -

சமீபத்திய கதைகள்