தமிழ் திரையுலகின் 80களில் , 90களில் மிகப்பெரிய நகைச்சுவை நடிகரான கவுண்டமணி தற்போது ஹீரோவாக நடிக்கவுள்ளார். அது, முழுநீள நகைச்சுவை படத்திற்கு ‘ஒத்த ஓட்டு முத்தையா’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கும் இப்படத்தில் நடிகர் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, உள்ளிட்ட பல நட்சத்திர காமெடி பட்டாளங்களும் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -