Tuesday, April 30, 2024 10:33 am

எம்.எஸ் தோனியுடன் யோகி பாபு : வைரலாகும் புகைப்படம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் அவரது மனைவி சாஷி இணைந்து தோனி என்டேர்டைன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள முதல் படமான ‘எல்ஜிஎம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த ஜூலை 9ம் தேதி சென்னையில் நடந்தது.
இந்நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள காமெடி நடிகர் யோகி பாபுவும் இதில் கலந்து கொண்டார். அப்போது, தோனியும், அவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. தோனி ஏற்கெனவே யோகி பாபுவுக்கு தான் கையெழுத்திட்ட பேட்டை பரிசளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்