Friday, December 1, 2023 6:45 pm

700 விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டிய அஷ்வின்

spot_img

தொடர்புடைய கதைகள்

2024 ஐபிஎல் அட்டவணை மற்றும் தேதி, இடம் மற்றும் நேரம் எப்போது அறிவிக்கப்படும் என்று தெரியுமா?

டீம் இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் மற்ற அணிகளின்...

ஐபிஎல் 2024 இல் RCB டீமில் இந்த வீரரைத் தக்கவைத்துக்கொள்வதன் மூலம் தோல்விக்கு முக்கியமான காரணமாக இருப்பார் !

ஐபிஎல் 2024 அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நடந்த முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் பவுலரான அஸ்வின்  5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்
இந்நிலையில், இந்த 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். மேலும், இதில் முதல் இடத்தில் அனில் கும்ப்ளே (956), 2வது இடத்தில் ஹர்பஜன் சிங் (711) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -

சமீபத்திய கதைகள்