Sunday, April 28, 2024 2:34 pm

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார் கிரிக்கெட் வீரர் ஜெய்ஸ்வால் : ரோஹித் ஷர்மா அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. இந்நிலையில், இங்கு 2 டெஸ்ட் தொடர்களிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும், 5 டி20 போட்டியிலும் விளையாட உள்ளது. அதன்படி, இன்று (ஜூலை 12) இரவு 7.30 மணியளவில் இந்திய – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இன்று (ஜூலை 12) தொடங்கும் போட்டியில், தன்னுடன் இணைந்து ஓப்பனிங் வீரராக ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என கேப்டன் ரோஹித் ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளார். மேலும், 3வது இடத்தில் சுப்மன் கில் விளையாடுவார் எனவும் கூறியுள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்