Thursday, May 2, 2024 7:45 pm

ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை : இந்திய அணியின் லீக் ஆட்டத்தின் தகவல் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும்  அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் இந்திய அணி விளையாடும் 9 போட்டிகளில், 5 போட்டிகள் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பைக்கான லீகில் இந்தியா மோதும் அனைத்து ஆட்டங்களும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தொடருக்கான நேரம் காலை 10.30 மணிக்கும், பகலிரவு போட்டிகள் மதியம் 2 மணிக்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியா Vs ஆஸ்திரேலியா – அக்டோபர் 08 ,இந்திய VS பாகிஸ்தான் – அக்டோபர் 15, இந்திய Vs நியூசிலாந்து – அக்டோபர் 22 , இந்திய VS இங்கிலாந்து – அக்டோபர் 29, இந்திய  Vs தென்னாப்பிரிக்கா – நவம்பர் 05 ஆகிய 5 போட்டிகளும் ஞாயிறு கிழமைகளில் நடைபெறுகிறது
- Advertisement -

சமீபத்திய கதைகள்