Sunday, April 28, 2024 4:58 pm

பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் சூர்யா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்களில் அபாரமா நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கு உலகெங்கும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் தற்போது பாலிவுட்டிலும் கால் பதிக்கப் போவதாகப் பல செய்திகள் வருகிறது.
அதன்படி, இவர் பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கும் மகாபாரதத்தை மையமாகக் கொண்ட புதிய படத்தில், கர்ணன் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவுக்கு தற்போது ‘கங்குவா’ படமும், சுதா கொங்கரா இயக்கும் ஒரு படமும் தற்போது கைவசம் உள்ள நிலையில் தற்போது இந்த செய்தி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்