Sunday, April 28, 2024 2:16 pm

செஸ் விளையாட்டில் தொடர்ந்து அசத்தும் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்சனிடம் மோதி, தனது செஸ் பயணத்தில் சிறந்த தரநிலையுடன் (2739) எனச் சர்வதேச செஸ் தரவரிசை பட்டியலில் 15வது இடத்திற்கு முன்னேறினார் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ்
மேலும், இந்த செஸ் விளையாட்டில் தொடர்ந்து அசத்தும் குகேஷ்க்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் தங்களது வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்