Friday, April 26, 2024 6:39 am

டிஎன்பிஎல் தொடங்கும் தேதி அறிவித்தது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடப்பது போல், தமிழகத்தில் டிஎன்பிஎல் வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு தமிழ்நாடு பிரிமியர் லீக்கின் – 7வது சீசன் பிரமாண்ட முறையாக நடைபெற இருக்கிறது. இந்த டிஎன்பிஎல்-ன் 7வது சீசன் வரும் ஜூன் 12 ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறதாகத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டியில், நெல்லை கிங்ஸ், சேப்பாக் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் இந்த சீசனில் விளையாட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்