Monday, April 29, 2024 8:28 am

கங்குலியின் வாழ்க்கை படத்தில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மன்?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாகப் பல நிஜ வாழ்க்கை ஜாம்பவான் குறித்து சினிமாவில் பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரரான தோனியின் வாழ்க்கை வரலாறு குறித்து திரைப்படம் வெளியானது நாம் அறிந்ததே. இப்படத்தில் சுஷாந்த் சிங் தோனி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
அந்த வகையில், தற்போது கிரிக்கெட் ஜாம்பவான் கங்குலியின் வாழ்க்கை படத்தில், பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மன் குரானா நடக்கவுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது;.இப்படத்திற்காக சில மாதங்களுக்கு ஆய்ஷ்மன் கிரிக்கெட் பயிற்சியும் பெறவுள்ளார் எனத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்