Sunday, April 28, 2024 11:30 am

தோனி குறித்து குஜராத் கேப்டன் ஹர்திக் நெகிழ்ச்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதையடுத்து, இந்த தோல்வி குறித்து குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவிடம் வருணையாளர் கேட்டார்.

அதற்கு ஹர்திக் பாண்ட்யா அவர்கள், “இந்தாண்டு ஐபிஎல் கோப்பை தோனி கைகளுக்கு செல்ல வேண்டும் என்று விதியில் எழுதப்பட்டுள்ளது. அவருக்காக மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தோனிக்கு எதிராக தோல்வி அடைவதை நினைத்து, நான் கவலைப் பட மாட்டேன். நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் என நான் கூறியிருந்தேன். நான் சந்தித்த மிகச்சிறந்த மனிதர்களுள் ஒருவர் தோனி ” என நெகிழ்ச்சியாக கூறினார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்