Thursday, May 2, 2024 2:55 pm

வெளியானது தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அப்டேட்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் அவர்கள் ஹாலிவுட் திரையுலகம் வரை பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது தனுஷ் இயக்குனர் அருண் மித்தேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும், ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளராகவும் இருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று காலை 10.45 மணியளவில் புது அப்டேட் வெளியாக போவதாக அறிவித்திருந்தது. ஆனால், இப்படக்குழு தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்து மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது என்று தெரிவித்திருந்தது. தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் மாதத்திலும், டீசர் ஜூலை மாதத்திலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்